திருக்கோவில் தலப்பெருமை

       நாகதோஷம் உள்ள கன்னிப் பெண்கலள் இந்த அம்மனை வழிபட்டால், அவர்களின் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.

       புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

      காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் உள்ள ஏராளமானோர் பரிகாரரம் பெற இங்கு வருவது வழக்கமாக உள்ளது.

      இவ்விடத்தில் உள்ள சனி பகவானின் சன்னதியைல் மக்கள் சனிக்கிழமைகளில் எள்ளு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது மக்களின் நம்பிக்கை.

      வினாயகர் மற்றும் முருகர் இங்கு ஒன்றாக வீற்றிருப்பதனால் இங்கு வந்து வழிபடுபவர் சங்கடங்கள் நீங்கும்.

 
நிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை| அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் | பூஜை விவரங்கள்| புகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள் | இந்த ஆண்டு நடப்புகள்