திருக்கோவில் அமைப்பு

       திருக்ககோயிலின் நுழைவு வாயில் வடதிசையை நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் வலதுபுறமாக சமையற்கூடம் ஒன்று உள்ளது. நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் ஒரு திருமண மண்டபம் அமைந்துள்ளது.

      அதனை அடுத்து உள்ளே நுழைந்தவுடன் நடுவில் நவகிரங்கள் அமைக்கப்பெற்றுள்ளது.

      அம்மன் சன்னதிக்கு வலப்புரம் வினாயகர் சன்னதியும் இடப்புறம் முருகன் சன்னதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடி கம்பத்தின் கிழக்கில் வைரவர் சன்னதி அமைந்துள்ளது. நவகிரகத்தின் இடப்புறம் வசந்த மண்டபம் ஒன்று அமைந்துள்ளது.

 
நிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை | அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் |பூஜை விவரங்கள்| புகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள்| இந்த ஆண்டு நடப்புகள்