திருப்பனி விவரங்கள்

      ஆலயத்தின் நிர்வாக குழு, அடியரவர்களுக்கு செய்யும் சேவை ஆண்டவனக்கு செய்யும் சேவை என்ற கருத்தில் அசைக்கமுடியாத நம்பிக்ககை கொண்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளாக தம்மகல் முடிந்த திருப்பணிகளை குறைவர செய்துவருகிறது.

      திருப்பணி சார்பில் இவ்வம்மன் ஆலயம் ராஜகோபுரத்துடன் கட்டப்பட உள்ளது. பக்தர்களுக்கு வசதிகளை அதிகரித்து தரவிருக்கும் இந்த ஆலயதின் கட்டுமானப் பணிகள் மிகவிரைவில் துவங்கப்பட உள்ளது.

     திருப்பணி சார்பில், விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள், மற்றும் அனைத்து வெள்ளிகிழமைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
நிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை | அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் |பூஜை விவரங்கள்| புகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள்| இந்த ஆண்டு நடப்புகள்