பக்தர்களுக்கு வசதிகள்

     பக்தர்கள் சுபதினங்களில் பெரும் திரளாக வந்து அம்மனை தரிசிக்க வசதியாக 500 ச.கி. பரப்பில் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

      இத்தலம் அனைத்து போக்குவரத்து வசதிகளும் நிறைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

     மக்கள் பிறந்த நாளன்று செய்யும் விசேஷ பூஜை மற்றும் சங்காபிஷேகம் செய்ய விரும்புவோர்க்கும் சகல வசதிகளும் செய்து தரப்படுகிறது.

     கல்யாணம், சமய கலாச்சாரம் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும், தேவையான மலர்கள், மாலைகள் தொடுத்துத்தராப்படும்.

 
நிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை | அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் | பூஜை விவரங்கள்| புகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள் | இந்த ஆண்டு நடப்புகள்