பூஜை விவரங்கள்

      அம்மனுக்கு தினமும் அதிகாலையில் அபிஷேகமும் தீப ஆராதனையும் செய்யப்படுகிறது.

       புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை திருக்கோவில் சன்னதி திறந்து வைக்கப்பட்டிருக்கும். இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் எள்ளு தீபம் எற்றி அம்மனை வழிபடுவர். நவம்பர் மாதம் முழுவதும் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை திருக்கோவில் சன்னதி திறந்து வைக்க்ப்பட்டிருக்கும்.

      அம்மனுக்கு தினமும் மாலை 7:00 மணி முதல் பூஜை செய்யப்படுகிறது.திருக்கோவில் சன்னதி மாலை 6:30 மணி முதல் 8.00 மணி வரை சன்னதி திறந்து வைக்க்ப்பட்டிருக்கும்.செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை 8:30 மணி வரை திருக்கோவில் சன்னதி திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

 
நிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை | அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் |பூஜை விவரங்கள்| புகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள்| இந்த ஆண்டு நடப்புகள்