சுற்றுலா தகவல்கள்

விரிவான விவரத்திற்கு இங்கு க்ளிக் செய்யவும்

      பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்க்கு வேண்டிய, அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்து தந்துள்ளது.

      பக்தர்கள் அம்மனை எளிதில் சென்று தரிசிக்கும் வகையில் கோயிலானது நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

      பக்தர்கள் திருக்கோவிலை வந்தடைய அனைத்து போக்குவரத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது.

திருக்கோயிலின் முகவரி:
அடெல்பெர்ட் ஸ்டிராஸே 61-63, 
60486 பிராங்க்ஃபெர்ட் எஎம் மெயின்,
ஜெர்மனி,
தொலைபேசி    : +49-69-97945618  
ஃபேக்ஸ்      : +49-69-97945618  

இ-மெயில்     :  info@ammankovil.de

எங்களை வந்தடைய:

போக்குவரத்து முறை
எண்
இறங்க வேண்டிய இடம்
பேருந்து
36
வெஸ்ட்பஹனாப்
டிராம்
16
அடெல்பெர்ட் அல்லது ஸ்லாஸ் ஸ்டிராஸே
இரயில்
s3,s4,s5
இரயில்
u4,u6,u7
பாகென்ஹேய்மர் வார்டே
 
நிர்வாகம் | திருவிழாக்கள் | தலப்பெருமை | அமைப்பு | பக்தர்களுக்கு வசதிகள் | பூஜை விவரங்கள்| புகைப்படத் தொகுப்பு | பக்தி பாடல்கள் | சுலோகங்கள் | புராண வரலாறு | சுற்றுலா தகவல்கள் | திருப்பனி விவரங்கள் | இந்த ஆண்டு நடப்புகள்